Tags » New Arrivals

கணிதம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும

கணிதம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒன்றாகக் கலந்த இயலாகும். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்தும் கணித முறைகளின் அடிப்படையாகும். இந்த புத்தகத்தில் இந்த அடிப்படையான முறைகளை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் முறைகளை சற்று வித்தியாசமாக ஆனால் வேகமாக செய்வது எப்படி என்று கூறப்பட்டுள்ளது.

New Arrivals

New arrivals for Monday April 27th, 2015

The new arrivals never stop at The Sentry Box and even after this weekend’ deluge of new products we still have a few more to tell you about. 864 more words

New Arrivals

DC Justice League Dice Masters in stock

Over the weekend The Sentry Box received stock of the new DC Justice League set for Dice Masters. We have gravity feeds, starters, team boxes, play mats and storage boxes in stock.

New Arrivals

New releases for Saturday April 25th, 2015

This weekend brought a flood of new products to the store. How many? So many that I can’t even begin to photograph and list them all. 201 more words

New Arrivals

கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் ப

கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற… http://nammabooks.com/Buy-Novels-Essays-Tamil-Books-Online/buy-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81—Aariyakuthu-Ethir-Veliyedu

New Arrivals

இந்திய சரித்திர களஞ்சியம் : தமிழில் வெளி

இந்திய சரித்திர களஞ்சியம் : தமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும் முறையும் மிகப் பழமையானது. வரலாற்றை மீள்பார்வை செய்துவரும் சமகாலச் சூழலில் நவீன பிரக்ஞையுடன் கூட மறுவாசிப்பு நூல்களின் தேவை அவசியமாக உள்ளது. அந்த வகையில் டி.டி.கோசம்பி, ரொமிலா தாபர், மற்றும் பணிக்கரின் இந்திய வரலாற்று மீள்வாசிப்புகள் முக்கியமானவை. இவ்வகையில் ப. சிவனடி எழுதி பதிநான்கு தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக் களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைந்து உருவாக்கபட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்று புத்தகங்களில் முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். இது போன்ற வரலாற்று பகுப்பு கொண்ட தமிழ் நூல் வேறில்லை. சிவனடி வரலாற்று ஆசிரியரோ, ஆய்வாளரோ இல்லை. மாறாக தன்னுடைய குடும்ப வரலாற்றின் பத்து தலைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் அதன் கிளைவழிகளை வரிசைபடுத்தவும் முயற்சித்த அவருக்கு மூதாதையர்களின் காலமும் அதன் சரித்திர பின்புலங்களின் மீதும் ஆர்வம் உண்டாகி அதிலிருந்து இந்திய சரித்திரத்தை ஆழமாக கற்க துவங்கியிருக்கிறார். அதன்பிறகு இந்திய சரித்திரம் குறித்த பல நூறு முக்கியப் புத்தகங்களைத் தேடி அலைந்து படித்து குறிப்புகளை எடுத்திருக்கிறார். தனது தொடர்ந்த பயணத்தின் ஊடே ஆயிரக்கணக்கான சரித்திர நூல்களை சேகரித்து கொண்டு வீட்டிலே பெரிய நூலகம் வைத்திருந்தார். 1992ல் முன்றில் மா.அரங்கநாதன் வழியாக அவரது அறிமுகம் கிடைத்தது. அசோக்நகரில் இருந்த அவரது வீட்டிற்கு சென்றேன். மிக அமைதியாக பேசக்கூடியவர். வீடெங்கும் சரித்திர புத்தகங்கள். குறிப்புகள். http://goo.gl/AWMCHx

New Arrivals