ஓ!...
முத்தம்!
முதல் முத்தம்!
உண்மையில்
இத்தனை சுகமானதும்
இனிப்பானதும் தானா...?
என்
மேலுதடும் கீழுதடும் சேர்ந்து
உன் பெயரை உச்சரித்த போது...
இழுத்து
இச்சென்று
இதழ் பதித்தாய்
தித்திப்பாய் ஒரு முத்தம்!
ம்ம்!...
அதுதான் முதல் முத்தம்!!
நீ முத்தமிடும்போதுதான்
நினைத்துக் கொண்டேன்!
அடடா!...
முத்தத்தில் கூட
இத்தனை தித்திப்பா...?
செவ்விதழ்
என் இதழ் மீது உரச
இமைகள் செருக
கரங்கள் இறுக்கி
சுரங்கள் மீட்டி...
நொடிக்குள் பல யுகங்கள்
தொலைந்து
நாடி நரம்புகள் புடைக்க
நளின நெளிதலுக்குள்
இன்பத் தேன் பருகி...
ம்!...
தந்தாயே
தித்திப்பாய் ஒரு முத்தம்!
அட...
போடா!
உன்னோடு
எத்தனை முறை
நனைந்தாலும் கூட
எனக்கு அலுப்பதே இல்லை
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8369